யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை
இலங்கையில் உள்ள மருத்துவமனையாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண நகரில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையாகும். இது வடக்கு மாகாணத்தின் முன்னணி மருத்துவமனையாகவும், கொழும்பில் மத்திய அரசால் கட்டுப்படுத்தப்படும், மாகாணத்தின் ஒரே மருத்துவமனையாகவும் உள்ளது. இந்த மருத்துவமனை வடக்கு மாகாணத்தில் உள்ள ஒரே போதனா மருத்துவமனையாகும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கான பிரதான மருத்துவ கற்பித்தல் வசதி இந்த மருத்துனையில் உள்ளது. 2010 நிலவரப்படி இது 1,228 படுக்கைகளைக் கொண்டிருந்தது.
Read article
Nearby Places

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி
இலங்கையின் பாடசாலை

வேம்படி மகளிர் கல்லூரி
1974 தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள்

நல்லூர் வீரமாகாளி அம்மன் கோயில்
வண்ணை சிறீ வெங்கடேச வரதராஜப் பெருமாள் தேவஸ்தானம்
தொல் பொருட்காட்சிச்சாலை, யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் தொடருந்து நிலையம்
யாழ்ப்பாணம் மணிக்கூட்டுக் கோபுரம்
மணிக்கூட்டுக் கோபுரம்